இருபத்தாறே நாட்களில் 13 பெண்களை கர்ப்பமாக்கியதாக பிரித்தானியர் – ஏற்கனவே 800 பிள்ளைகளுக்கு அப்பாவாம்!

பிரித்தானியர் ஒருவர், தான் இருபத்தாறே நாட்களில் 13 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளதாக பெருமையடித்துக்கொண்டுள்ளார். Bedfordshireஐச் சேர்ந்த Simon Watson (45), சமீபத்தில் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த இடுகை ஒன்றில், 26 நாட்களில் 13 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள், மேலும் 16 பேர் கர்ப்பமாக இருக்கிறார்கள். பிறந்த குழந்தைகளில், 19ம் 20ம் இரட்டைக் குழந்தைகள் என்று தெரிவித்திருந்தார். இவர் என்ன மந்திரவாதியா 26 நாட்களில் 13 பிள்ளைகளுக்கு தந்தையாவதற்கு, அல்லது playboy-யா, 16 பேரை கர்ப்பமாக்குவதற்கு என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள்! Simon உயிரணு … Continue reading இருபத்தாறே நாட்களில் 13 பெண்களை கர்ப்பமாக்கியதாக பிரித்தானியர் – ஏற்கனவே 800 பிள்ளைகளுக்கு அப்பாவாம்!